அதெல்லாம் மறக்க முடியுமா? dinamalar.com
கார்த்திக்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ – மெயில்' கடிதம்:
தேர்தல் நெருங்குவதால், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி இல்லை' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார். நம்மை எல்லாம், மறதி மன்னர்கள் என நினைத்து விட்டாரா?தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், திருக்குவளை சிவன் கோவிலில் இசைக் கலைஞராக பணியாற்றியவர். அவர் வழியில் வந்த குடும்பம் தான், ஹிந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது.சங்கராபுரம் முன்னாள், எம்.பி., ஆதிசங்கரரின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப் பார்த்து, 'ரத்தம் வடிகிறதே…' என பரிகாசம் செய்தார், கருணாநிதி.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி மற்றும் மருமகள் துர்கா ஆகியோரது நெற்றியில் இருப்பது மட்டும், அவருக்கு ரத்தமாக தெரியவில்லை.