மாபெரும் சபைதனில்…. dinamalar.com
கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால காசுகள் கிடைக்கவில்லை. மீன், புலி ஆகியவை பொறித்த சில சதுரமான காசுகள் கிடைத்தன. ஆனால், அவை சங்க காலத்தை சேர்ந்தவை என, உறுதியாக கூற முடியவில்லை.
கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால காசுகள் கிடைக்கவில்லை. மீன், புலி ஆகியவை பொறித்த சில சதுரமான காசுகள் கிடைத்தன. ஆனால், அவை சங்க காலத்தை சேர்ந்தவை என, உறுதியாக கூற முடியவில்லை.கல்வெட்டியலை போலவே தொல்லியலின் பிற துறைகளான நாணயவியல், அகழாய்வு முதலானவற்றிலும், தமிழகத்தில் இப்போது பல்வேறு முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.